நிர்வாகத்தை சீர்குலைக்க நினைத்தால் இரண்டு மடங்கு பாய்ச்சலில் எதிர்கொள்வோம்

sangam

உறுப்பினர்களின் நலனுக்காக நேர்மையோடு உழைத்துக் கொண்டிருக்கும் More...

பெற்றோருக்கு பிரபு தேவாவின் அன்புப்பரிசு!

alter

பிள்ளைகள் தங்களது அப்பா அம்மாவுக்கு என்னென்ன விதமான பரிசுகள் தரலாம்? More...

திரைப்பட விருதுகள் வழங்கும் விழா விரைவில் பிரம்மாண்டமாக நடக்கும்: ஜெயலலிதா

jaya

திரைப்படத் துறையினருக்கு மாநில அரசு சார்பில் வழங்கும் விருதுகள் More...

Kabali-Movie-Audio-1 கபாலி ஒலிப்பேழை வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள “கபாலி’ படத்தின் ஒலிப்பேழை சென்னையில் வெளியிடப்பட்டது....

Appa-Movie-Stills-6 அப்பா

சமுத்திரக்கனி இயக்கத்தில், இளையாராஜாவின் இசையில், சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாரயனா, வினோதினி ஆகியோரது நடிப்பில் ‘அப்பா’....

Ennai Nokki Paayum Thotta1 என்னை நோக்கி பாயும் தோட்டா

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் தனுஷ் உடன் த்ரிஷா,...

தி ட்ரான்ஸ்போர்ட்டர் ரீஃப்யூயல்ட்

பிரெஞ்சு மொழியில் 2002ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் “தி ட்ரான்ஸ்போர்ட்டர்’ மிகப் பெரிய வெற்றியைப் பெறவே இதன் அடுத்த இரண்டு பாகங்களும் உருவாக்கப்பட்டது. இந்தப் படங்களும்..

சவாலே சமாளி

நடிகர் அருண்பாண்டியனின் ஏ.பி.குரூப்ஸ் வழங்க, சத்யசிவா இயக்கத்தில் அசோக்செல்வன், பிந்துமாதவி, ஜெகன், நாசர், ஊர்வசி, கருணாஸ். எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில், எஸ்.எஸ்.தமன் இசையமைப்பில் வெளியாகியுள்ள படம் “சவாலே சமாளி’...

நிரம்ப மகிழ்ச்சியும் நிறைவேறாத தருணங்களும்!

rajini6

மில்லினியம் பிறந்தபிறகு ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், More...

அப்பா

குழந்தைகளை வளர்க்காதீர்கள்; உயர்த்துங்கள்” என்பதன் பின்னணியில் தற்கால கல்வி முறை, பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு தங்களின் இயல்பை தொலைத்தவர்களின் நிலை, குழந்தை வளர்ப்பு என பல விஷயங்களை நெஞ்சில்..

ராஜா மந்திரி

கையளவு பேப்பரில் எழுதிவிடலாம் எனும் கதையில் கடலளவு ஆழமான உணர்வுகளைச் சொல்லியிருக்கும் இயக்குனர் உஷா கிருஷ்ணனுக்கு முதலில் பாராட்டுகள். அழகான சிறிய கிராமம். அதில் வாழும் எளிமையான குடும்பம..
rajini6

நிரம்ப மகிழ்ச்சியும் நிறைவேறாத தருணங்களும்!

மில்லினியம் பிறந்தபிறகு ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு ஆகியோரின் இயக்கத்தில் மட்டுமே திரும்பத் திரும்ப நடித்துவந்திருக்கிறார் ரஜினி (இடையில் மகளின் இயக்கத்தில் ஒரு கிராபிக்ஸ் படம்)...
nayan

பிகினியில் நடிப்பாரா நயன்தாரா?

சிரஞ்சீவியின் 150வது படத்தில் நாயகி யார் என்ற கேள்வி பரவ, தமன்னா உட்பட பல ஹீரோயின்களின் பரிசீலனைக்குப் பிறகு நயன்தாரா தேர்வாகியுள்ளார். ஆனால் நயன்தாரா அப்படத்தில் நடிக்கக் கேட்ட..
joke

லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?

ஒருவர்: இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே? மற்றொருவர்: தினமுன் ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு..